×

நாமக்கலில் மரகதம் என்ற 54 வயது மூதாட்டியிடம் இருந்து ரூ.1 லட்சம் பணம் பறிப்பு

நாமக்கல்: நாமக்கலில் மரகதம் என்ற 54 வயது மூதாட்டியிடம் இருந்து ரூ.1 லட்சம் பணம் பறிக்கப்பட்டுள்ளது. இந்தியன் வங்கியில் நகை அடகு வைத்துவிட்டு ரூ.1 லட்சத்தை கொண்டு சென்றபோது இருவர் பணத்தை பறித்து விட்டு தப்பியோடினர்.


Tags : Namakkal ,Muthati , Namakkal, Muthati, Rs 1 lakh cash, flush
× RELATED போட்டியாளர்களுக்கு இலவச பயிற்சி