×

தகுதிநீக்கம் செய்யப்பட்ட 17 எம்எல்ஏக்கள் விரும்பினால் பாஜகவில் இருந்து போட்டியிடலாம்: முதல்வர் எடியூரப்பா

பெங்களூரு: கர்நாடகாவில் தகுதிநீக்கம் செய்யப்பட்ட அதிருப்தி எம்எல்ஏக்கள் 17 பேரும் இடைத்தேர்தலில் போட்டியிட விரும்பினால் பாஜக வாய்ப்பு தர தயாராக உள்ளது என முதல்வர் எடியூரப்பா தெரிவித்துள்ளார். பாஜக சார்பில் போட்டியிடுவதற்கான ஒப்புதலை அமித்ஷா வழங்கிவிட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Tags : CM Yeddyurappa ,BJP , Elimination, MLAs, BJP, CM Yeddyurappa
× RELATED பாஜக அரசின் கையாலாகாத தன்மை : ப.சிதம்பரம் தாக்கு