×

நெல்லை மாவட்டம் நாங்குநேரி தொகுதி காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ரூபி மனோகரன் வேட்பு மனுத் தாக்கல்

நெல்லை: நெல்லை மாவட்டம் நாங்குநேரி தொகுதி காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ரூபி மனோகரன் வேட்பு மனுத் தாக்கல் செய்துள்ளார். ரூபி மனோகரனுடன் திமுக முன்னாள் அமைச்சர் ஐ.பெரியசாமி மற்றும் ஆவுடையப்பன் உள்ளிட்டோர் சென்றிருந்தனர்.


Tags : Ruby Manoharan ,constituency ,district ,Rangi ,Congress ,Paddy ,Nanguneri ,party , Paddy, Nanguneri constituency, Congress party, candidate, Ruby Manoharan, petition
× RELATED நீலகிரி தொகுதி வாக்கு எண்ணிக்கை...