சுருளி அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதை அடுத்து சுருளி அருவியில் குளிக்க வனத்துறை தடை

தேனி: சுருளி அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதை அடுத்து சுருளி அருவியில் குளிக்க வனத்துறையினர் தடை விதித்து உள்ளனர். தேனி மாவட்டத்தில் அமைந்துள்ள சுருளி அருவியில் கனமழை காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

Tags : Forest Department ,floods ,Suruli Falls , Suruli Falls, Floods, Forest Department, Prohibition
× RELATED கொடைக்கானல் பேரிஜம் ஏரி செல்ல வனத்துறை தடை