×

சென்னை மணலியில் உள்ள எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் தீ விபத்து

சென்னை: சென்னை மணலியில் உள்ள எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீ விபத்தால் கரும்புகை சூழ்ந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கழிவு எண்ணெய்கள் வெளியேற்றும் தொட்டிகளில் பற்றி எரிந்த தீ உடனடியாக அணைக்கப்பட்டதால் பெரும் விபத்து தவிர்க்க்ப்பட்டது.


Tags : refinery ,Manali ,Chennai Fire , Fire ,refinery , Manali, Chennai
× RELATED மணலி சாலையில் குழாய் உடைந்து வீணாகும் குடிநீர்