×

2002-ல் குஜராத் கலவரத்தின் போது பலாத்காரம் செய்யப்பட்ட பில்கிஸ் பானுவுக்கு 2 வாரத்தில் இழப்பீடு தர உத்தரவு

டெல்லி: 2002-ல் குஜராத் கலவரத்தின் போது பலாத்காரம் செய்யப்பட்ட பில்கிஸ் பானுவுக்கு 2 வாரத்தில் இழப்பீடு தர உத்தரவிடப்பட்டுள்ளது. 2 வாரத்தில் குஜராத் அரசு இழப்பீடு வழங்க உச்சநீதிமன்றம் ஆணையிட்டுள்ளது. பாதிக்கப்பட்ட பில்கிஸ் பானுவுக்கு அரசு வேலை வழங்கவும் குஜராத் அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தவிடப்பட்டுள்ளது.


Tags : Pilgis Banu ,riots ,Gujarat Pilgis Banu , Pilgis Banu, raped,2002 riots,Gujarat ,2 weeks
× RELATED மணிப்பூர் கலவரம் தொடர்பான ஆவணப்படம்:...