×

பரூக் அப்துல்லாவை ஆஜர்ப்படுத்தக் கோரி வைகோ தொடர்ந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் தள்ளுபடி

டெல்லி: பரூக் அப்துல்லாவை ஆஜர்ப்படுத்தக் கோரி வைகோ தொடர்ந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. உரிய அமைப்பிடம் முறையிடுமாறு வைகோ மனுவை தலைமை நீதிபதி அமர்வு தள்ளுபடி செய்துள்ளது.

Tags : Supreme Court ,Vaiko ,Farooq Abdullah Farooq Abdullah , Farooq Abdullah, Appeal, Vaiko, Petition, Supreme Court , dismissed
× RELATED உள்ளாட்சி தேர்தல் விவகாரம் திமுகவின் கோரிக்கை உச்ச நீதிமன்றம் ஏற்பு