×

இந்திய விமானப் படை தலைமை தளபதி பி.எஸ்.தனோவா பணியில் இருந்து ஒய்வு

டெல்லி: இந்திய விமானப் படை தலைமை தளபதி பி.எஸ்.தனோவா பணியில் இருந்து ஒய்வு பெற்றார். தனோவா ஓய்வு பெற்றதை அடுத்து விமானப்படையின் புதிய தலைமை தளபதியாக ராகேஷ்குமார் சிங் பதவி ஏற்றார்.


Tags : BS Danova ,Indian Air Force , Indian Air Force,Chief ,Staff ,BS Danova ,dismissed
× RELATED ராஜஸ்தான் அருகே இந்திய...