×

தமிழ் மொழியின் பழமை மற்றும் பெருமை குறித்து அமெரிக்காவில் பேசினேன்: பிரதமர் மோடி

சென்னை: தமிழ் மொழியின் பழமை மற்றும் பெருமை குறித்து அமெரிக்காவில் பேசினேன் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். தமிழ்மொழி குறித்துதான் தற்போது அமெரிக்கா ஊடகங்கள் அதிக செய்தி வெளியிட்டு வருகின்றன என்றும் தெரிவித்தார். இந்தியா குறித்து அமெரிக்காவில் நிறைய எதிர்பார்ப்புகள் உள்ளன என்று சென்னை விமான நிலையத்தில் பிரதமர் மோடி தெரிவித்தார்.

Tags : United States ,Modi , Prime Minister Modi , Tamil language spoke , in america
× RELATED ‘நான் இந்து மதத்தை பின் பற்றுபவர்’...