×

சீனாவில் கிழக்கு பகுதியில் உள்ள தொழிற்சாலை ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 19 பேர் பலி

பீஜிங்: சீனாவில் கிழக்கு பகுதியில் உள்ள தொழிற்சாலை ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 19 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் படுகாயம் அடைந்துள்ளனர். தொடர்ந்து மீட்புப் பணிகள் நடைபெற்று வருகிறது.

Tags : China ,factory , China, eastern region, factory, fire, death
× RELATED வேணாம்... நியாயமில்லை: சீனா புலம்பல்