×

வெள்ளப்பெருக்கு காரணமாக சுற்றுலா பயணிகள் சுருளி அருவியில் குளிக்கத்தடை

தேனி: தேனி மாவட்ட சுருளி அருவியில் வெள்ளப்பெருக்கு காரணமாக சுற்றுலா பயணிகள் அருவியில் குளிக்கத்தடை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாக தேனியில் கனமழை பெய்து வருவது குறிப்பிடத்தக்கது.



Tags : floods ,Suruli Falls ,Surrey Falls , Tourists bathe in Suruli Falls due to floods
× RELATED நீர்ப்பிடிப்பு பகுதியில் கனமழை;...