×

சென்னையில் ஒருசில இடங்களில் சாரல் மழை

சென்னை: சென்னையில் ஒருசில இடங்களில் சாரல் மழை பெய்து வருகிறது. அண்ணாசாலை, ஆயிரம்விளக்கு , நுங்கம்பாக்கம் உள்ளிட்ட இடங்களில் பெய்து வரும் சாரல் மழையால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.



Tags : Showers ,Chennai ,places , Showers in a few places in Chennai
× RELATED சென்னையில் 5 இடங்களில் ED ரெய்டு