×

அமமுகவில் நடிகர் ரஞ்சித்துக்கு பொறுப்பு

சென்னை: அமமுகபொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் வெளியிட்ட அறிவிப்பு: திருப்பூர் மாநகர் மாவட்ட செயலாளராக பி.ஈஸ்வரன், அமைப்பு செயலாளர்களாக சென்னை மாநகராட்சி முன்னாள் முண்டல குழு தலைவர் திருவான்மியூர்  எஸ்.முருகன், புவனகிரி முன்னாள் எம்எல்ஏ பி.எஸ்.அருள், தேர்தல் பிரிவு துணைச் செயலாளராக திருப்பூர் மாநகராட்சி முன்னாள் மேயர் விசாலாட்சி, அமமுக கொள்கை பரப்பு துணைச்செயலாளராக நடிகர் ப.ரஞ்சித், மாணவரணி  செயலாளராக அண்ணாநகர் ஆர்.பரணீஸ்வரன் ஆகியோர் நியமிக்கப்படுகிறார்கள்.


Tags : actor ,Ranjicha ,Ranchi ,Amamukha Responsible , Actor,Amamukha, Responsible , Ranchi
× RELATED கைதுக்கு எதிரான முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரன் மனு தள்ளுபடி