×

கனடா செல்வதற்கான தேர்வில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றுள்ளார் சுபஸ்ரீ

சென்னை: கனடா செல்வதற்கான தேர்வில் சுபஸ்ரீ முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றுள்ளார். பள்ளிக்கரணையில் கடந்த 12-ம் தேதி பேனர் விழுந்ததில் லாரி மோதி சுபஸ்ரீ உயிரிழந்தார்.

Tags : Subasree ,class ,Canada , Canada, Excellence, Subasree
× RELATED கட்டாய ஊதியத்துடன் மகப்பேறு விடுப்பு; 12ம் வகுப்பு வரை இலவச மதிய உணவு