×

மகாராஷ்ட்ரா சட்டமன்றத் தேர்தலில் 51 தொகுதிகளில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர்கள் பெயர்கள் வெளியீடு

மும்பை: மகாராஷ்ட்ரா சட்டமன்றத் தேர்தலில் 51 தொகுதிகளில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர்கள் பெயர்கள் வெளியிடப்பட்டது. 288 தொகுதிகளில் 125 தொகுதிகளில் காங்கிரசும், 125 தொகுதிகளில் தேசியவாத காங்கிரசும் கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன. முதல்கட்டமாக 51 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை காங்கிரஸ் தலைமை வெளியிட்டது.

Tags : constituencies ,Congress ,elections ,Maharashtra Assembly , Maharashtra, Assembly Elections, Congress Candidates
× RELATED தமிழ்நாட்டில் காங்கிரஸ் போட்டியிடும்...