×

கே.பி.கே.ஜெயக்குமாருக்கு பதில் அவரது சகோதரர் செல்வராஜின் பெயர் தவறாக இடம்பெற்றுள்ளது: கே.எஸ்.அழகிரி

சென்னை: கே.பி.கே.ஜெயக்குமாருக்கு பதில் அவரது சகோதரர் செல்வராஜின் பெயர் தவறாக இடம்பெற்றுள்ளது என தமிழக காங். தலைவர் கே.எஸ்.அழகிரி தகவல் தெரிவித்துள்ளார். காங்கிரஸ் தேர்தல் பணிக்குழுவில் அதிமுக நிர்வாகி கே.பி.கே.செல்வராஜ் பெயர் இடம்பெற்றுள்ளது குறித்து தமிழக காங். தலைவர் கே.எஸ்.அழகிரி தகவல் தெரிவித்துள்ளார்.

Tags : Selvaraj ,KS Alagiri ,KPK Jayakumar , Kepikejeyakkumar, keesalakiri
× RELATED எழுத்தாளர் மறைவுக்கு கே.எஸ்.அழகிரி இரங்கல்