நாங்குநேரி காங்கிரஸ் தேர்தல் பணிக்குழுவில் அதிமுக நிர்வாகி கே.பி.கே. செல்வராஜ் பெயர்

நாங்குநேரி: நாங்குநேரி காங்கிரஸ் தேர்தல் பணிக்குழுவில் அதிமுக நிர்வாகி கே.பி.கே. செல்வராஜ் பெயர் இடம்பெற்றுள்ளது. தேர்தல் பணிக்குழுவில் தொகுதி மேற்பார்வையாளராக கே.பி.கே. செல்வராஜ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். காங்கிரஸ் கட்சியில் இருந்து ஏற்கனவே விலகி அதிமுகவில் இணைந்தவர் ஆவர்.

Tags : Administrator ,Selvaraj ,KPK ,AIADMK ,Nanguneri Congress Election Task Force , Nanguneri, Congress, Election Task Force, AIADMK Executive, KPK Selvaraj
× RELATED பள்ளி நிர்வாகி வீட்டில் 15 பவுன் பணம் திருட்டு