×

சேலம் கோட்டத்திற்கு வழங்கப்பட்ட புதிய பேருந்துகள் இயக்கத்தை முதல்வர் பழனிசாமி தொடக்கம்

சேலம்: சேலம் கோட்டத்திற்கு வழங்கப்பட்ட புதிய பேருந்துகள் இயக்கத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்துள்ளார். இதனையடுத்து தாலிக்கு தங்கம், திருமண உதவி உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளையும் பயனாளிகளுக்கு முதல்வர் வழங்கினார் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Tags : Palanisamy ,Start , New Buses, Movement, Chief Palanisamy, Start
× RELATED சென்னையில் ஆளுநர் பன்வாரிலால்...