×

நாங்குநேரி தொகுதி இடைதேர்தலில் போட்டியிட பாஜக மாவட்ட தலைவர் பெயரில் வேட்புமனு பெறப்பட்டதாக தகவல்

சென்னை: நாங்குநேரி தொகுதி இடைதேர்தலில் போட்டியிட பாஜக மாவட்ட தலைவர் தயாசங்கர், பொதுச்செயலாளர் தமிழ்ச்செல்வன் பெயரில் வேட்புமனு பெறப்பட்டதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. காங்கிரசுக்கு எதிராக போட்டியிட பாஜக சார்பில் இன்று மாலை வேட்புமனு தாக்கல் செய்யப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


Tags : BJP ,nominee ,Dayasankar ,district leader ,constituency ,Nanguneri , BJP district leader, Dayasankar , nanguneri , by-election
× RELATED பாஜவிற்கு பாடம் கற்றுத்தர தயாராகுங்கள்