மக்களுக்கு பாதிப்பு இல்லாமல் ரயில்வேயை தனியார் மயமாக்கினால் வரவேற்கலாம்: பிரேமலதா விஜயகாந்த்

சென்னை: என்ன மொழியை கற்க வேண்டும் என ஒவ்வொரு தனி மனிதனும் தான் முடிவு செய்ய வேண்டும் என்று தேமுதிக கட்சியின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார். மக்கள், ஊழியர்களுக்கு பாதிப்பு இல்லாமல் ரயில்வேயை தனியார் மயமாக்கினால் வரவேற்கலாம் என்றும் கூறியுள்ளார்.

Related Stories:

>