×

சென்னையில் தி.மு.க. தலைவர் ஸ்டாலினுடன் புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி சந்திப்பு

சென்னை: சென்னையில் தி.மு.க. தலைவர் ஸ்டாலினுடன் புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி சந்தித்துள்ளார். முதல்வர் நாராயணசாமியுடன் வைத்தியலிங்கம் எம்.பி., மற்றும் காங்கிரஸ் வேட்பாளர் ஜான் குமார் ஆகியோர் ஸ்டாலினுடன் சந்தித்தனர்.

Tags : Narayanasamy ,DMK ,Puducherry ,Chennai ,Stalin , Chennai, DMK Meeting with Stalin, Puducherry Chief Minister Narayanasamy
× RELATED தேனி தொகுதி அதிமுக வேட்பாளர், கட்சி...