×

பிலிப்பைன்ஸின் மிண்டானோ தீவில் இன்று காலை ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.2 ஆகப் பதிவு

பிலிப்பைன்ஸ்: பிலிப்பைன்ஸின் மிண்டானோ தீவில் இன்று காலை ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.2 ஆகப் பதிவாகியுள்ளது. மிண்டானோ தீவில் 76.1 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்ட நிலநடுக்க பாதிப்பு உயிர்சேதம் குறித்து தகவல் இல்லை.


Tags : island ,earthquake ,Mindanao ,Philippines , MINDANO ISLAND, Philippines - Earthquake, magnitude 6.2, recorded this morning
× RELATED பிஜி தீவில் இன்று காலை ஏற்பட்ட சக்தி...