×

நெல்லை மாவட்டத்தில் தசரா திருவிழாவில் சாமியாடிய இரண்டு பேர் நெஞ்சுவலியால் உயிரிழப்பு

நெல்லை: நெல்லை மாவட்டத்தில் தசரா திருவிழாவில் சாமியாடிய இரண்டு பேர் நெஞ்சுவலியால் உயிரிழந்தனர். குலசேகரப்பட்டினத்தில் கோவில் தசரா விழாவில் சாமியாடியபோது பெருமாள் என்பவர் நெஞ்சுவலி ஏற்பட்டு உயிரிழந்தார். பழவூரைச் சேர்ந்த ஜெயக்குமார்(34) என்பவரும் சாமியாடியபோது நெஞ்சுவலி ஏற்பட்டு மரணமடைந்தார்.


Tags : Two ,Dasara ,festival , Paddy District, Dasara Festival, Saamiyadiya, Two people
× RELATED பல கோடி ரூபாய்க்கு விற்க முயற்சி கடத்தல் சிலை பறிமுதல்: இருவர் கைது