அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் ராஜேந்திரன் வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு

தேனி அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் ராஜேந்திரன் வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. தனது உயிருக்கும் குடும்பத்தினர் உயிருக்கும் அச்சுறுத்தல் இருப்பதால் பாதுகாப்பு தருமாறு போலீசில் நேற்று ராஜேந்திரன் மனு அளித்திருந்தார். கோரிக்கையை அடுத்து ராஜேந்திரன் வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

Tags : Principal ,Government Medical College ,Rajendran Home Government Medical College , Government Medical College, Chief Minister Rajendran, Home, Police, Security
× RELATED அரசு மருத்துவ கல்லூரியில் விரைவில் புதிய மருத்துவமனை