×

காஞ்சிபுரம் மாவட்டம் மதுராந்தகம் அருகே ஆசிரியர் வீட்டில் 75 சவரன் நகை கொள்ளை

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டம் மதுராந்தகம் அருகே ஆசிரியர் வீட்டில் 75 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. கருங்குழியில் ஆசிரியர் அந்தோணியம்மாள் வீட்டின் பூட்டை உடைத்து 75 சவரன் நகைகள் மற்றும் ரூ.55,000 பணம் திருடப்பட்டுள்ளது.


Tags : jewelry robbery ,house ,Kanchipuram district ,teacher ,Maduranthakam , Kanchipuram District, Maduranthankam, Teacher Home, 75 Shaving Jewelry, Loot
× RELATED காஞ்சிபுரம் மாவட்டத்தில் 148 ஏரிகள் நிரம்பியது