×

புதுச்சேரியில் போக்சோ வழக்கை கிடப்பில் போட்ட சி.பி.சி.ஐ.டி. எஸ்.பி. மீது வழக்குப் பதிவு

புதுச்சேரி: புதுச்சேரியில் போக்சோ வழக்கை கிடப்பில் போட்ட சி.பி.சி.ஐ.டி. எஸ்.பி. மீது வழக்குப் பதிவால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. டி.ஜி.பி. உத்தரவின்பேரில் சி.பி.சி.ஐ.டி. எஸ்.பி. செல்வம் மீது புதுச்சேரி பெரியகடை காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 2017-ல் பெரியகடை காவல் நிலைய ஆய்வாளராக செல்வம் பணியாற்றிய போது 2 போக்சோ வழக்கை முடிக்காமல் வைத்திருந்ததாக தெரியவந்துள்ளது.


Tags : Puducherry, Poksoo case, CBCIT SP, on, case record
× RELATED குட்கா விற்ற வாலிபர் மீது வழக்கு