தலாய் லாமாவின் நீண்ட ஆயுளுக்கான சிறப்பு பிரார்த்தனை சேவை நேற்று நிறைவு

தர்மஷாலா: நாடுகடத்தப்பட்ட திபெத்தியர்கள் குரு பத்மசபவவுக்காகவும் தலாய் லாமாவின் நீண்ட ஆயுளுக்காகவும் சிறப்பு பிரார்த்தனை சேவையை ஏற்பாடு செய்தனர். ஐந்து நாட்கள் கொண்ட பிரார்த்தனை விழா நேற்று நிறைவடைந்தது.

Tags : Dalai Lama , Dalai Lama, long life, special prayer, service, yesterday, completed
× RELATED அடுத்த தலாய்லாமா நியமிக்க சீனாவை...