×

வெண்கலம் வென்றார் பாருபள்ளி காஷ்யப்

கொரியா ஓபன் பேட்மின்டன் தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவு அரை இறுதியில் நம்பர் 1 வீரர் கென்டோ மொமோட்டோவுடன் (ஜப்பான்) நேற்று மோதிய இந்திய வீரர் பாருபள்ளி காஷ்யப் 13-21, 15-21 என்ற நேர் செட்களில் போராடி தோற்று வெண்கலப்பதக்கம் பெற்றார்.Tags : Barupalli Kashyap , Bronze, Barupalli Kashyap
× RELATED இரட்டை சதம் விளாசினார் வில்லியம்சன்: நியூசிலாந்து 519/7 டிக்ளேர்