×

சொல்லிட்டாங்க...

புதிய பாடத்திட்டம் வேறு  மாநில இளைஞர்களுக்கும், மத்திய கல்வி பாடத்திட்டத்தில் படித்தவர்களுக்கும்  கம்பளம் விரித்து -தமிழக அரசு பணியிடங்களை தாரைவார்ப்பதாக உள்ளது. - திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்

சிவசேனாவை சேர்ந்த ஒருவரை மகாராஷ்டிரா முதல்வராக்குவேன் என எனது தந்தைக்கு வாக்குறுதி அளித்திருக்கிறேன். அதை நிறைவேற்றுவதில் உறுதியாக இருக்கிறேன். - சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே

அண்டை நாட்டில் ஆளும் அரசே தீவிரவாதத்தை வளர்த்து விடுவதும், ஆதரவு அளித்து வருவதும் நமக்கு மிகப்பெரிய சவாலாகும். - பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங்

டிஎன்பிஎஸ்சி முதல்நிலை தேர்வில் தமிழ் பாடத்தை நீக்கி இருப்பதன் மூலம் தமிழே தெரியாமல் ஒருவர் மாநில அரசு பணியில் சேருவதற்கு வழிவகை செய்யப்பட்டிருக்கிறது. - மதிமுக பொதுச்செயலாளர் வைகோ

Tags : MK Stalin ,DMK , DMK leader, MK Stalin
× RELATED முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து...