×

அமெரிக்க சுற்றுப்பயணத்தை முடித்து விட்டு இந்தியா திரும்பினார் பிரதமர் மோடி

டெல்லி: அமெரிக்க சுற்றுப்பயணத்தை முடித்து விட்டு பிரதமர் மோடி இந்தியா திரும்பினார். பிரதமர் மோடி ஒரு வாரம் அரசு முறைப்பயணமாக அமெரிக்காவுக்கு கடந்த 20ம் தேதி சென்றார். இந்நிலையில் அமெரிக்க சுற்றுப்பயணத்தை முடித்து விட்டு இந்தியா திரும்பிய மோடிக்கு டெல்லியில் பெரும் வரவேற்பு அளிக்கப்பட்டது.


Tags : Modi ,US ,India ,tour , US tour, India, PM Modi
× RELATED I.N.D.I.A. கூட்டணி மன்னிப்பு கேட்க வேண்டும்: பிரதமர் மோடி