×

தமிழகத்தில் உள்ள நீட் தேர்வு மையங்களுக்கு சிபிசிஐடி கடிதம்

சென்னை: தமிழகத்தில் நீட் தேர்வு மையத்தில் படித்து தேர்ச்சி பெற்றவர்களின் விவரங்களை தரக்கோரி பயிற்சி மையங்களுக்கு சிபிசிஐடி கடிதம் எழுதியுள்ளது. தமிழகத்திலிருந்து விண்ணப்பித்தவர்களின் ஒரே பெயர் ஒரே முகவரியில் பல்வேறு மையங்களில் தேர்வு எழுதியவர்களின் விவரம் கோரப்பட்டுள்ளது.


Tags : CBCID ,Tamil Nadu ,NEET Exam Centers , NEET Exam Center, CBCID, Letter
× RELATED விவசாயி வேடம் போட்டு பசுமை தழைக்க...