×

சேலத்தில் ரூ.4.32 கோடி மதிப்பிலான பணிகளை தொடங்கி வைத்தார் முதல்வர் பழனிசாமி

சேலம்: எடப்பாடி தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் ரூ.4.32 கோடி மதிப்பிலான பணிகளை முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார். அம்மா பூங்கா, அம்மா உடற்பயிற்சி கூடம், வணிக வளாகம் உள்ளிட்டவற்றை முதல்வர் பழனிசாமி திறந்து வைத்தார்.


Tags : Palanisamy ,Salem , Salem, Chief Minister Palanisamy
× RELATED குழந்தைகளுக்கு பாதுகாப்பான சூழல்...