×

தமிழ் மொழி, தமிழக இளைஞர்களை புறக்கணிக்கும் குரூப்-2 தேர்வை திரும்ப பெற மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்

சென்னை: தமிழ் மொழியையும் தமிழக இளைஞர்களையும் புறக்கணிக்கும் குரூப்-2 தேர்வு புதிய பாடத்திட்டத்தை திரும்ப பெற திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார். புதிய பாடத்திட்டத்தை திரும்ப பெறாவிட்டால் திமுக சார்பில் போராட்டம் நடத்தப்படும் என்று ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Tags : MK Stalin ,Group-2 ,Tamil ,withdrawal , Group-2 selection, withdrawal, MK Stalin, insistence
× RELATED டிஎன்பிஎஸ்சி குரூப் 2, குரூப் 2ஏ பதவி...