×

காஞ்சிபுரம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் கனமழை

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம், பூக்கடைசத்திரம், பொன்னேரிக்கரை, ஓரிக்கை, குருவிமலை, பெரியார் நகர், ரங்கசாமிகுளம் உள்ளிட்ட இடங்களில் கனமழை பெய்து வருகிறது.

Tags : Kanchipuram ,areas , Kanchipuram, areas, heavy rains
× RELATED பாமக திடீர் ஆர்ப்பாட்டம்