×

தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் மற்றும் பார்கள் படிப்படியாக குறைக்கப்படும்: அமைச்சர் தங்கமணி பேட்டி

நாமக்கல்: டாஸ்மாக் பற்களுக்கு செப்டம்பர் 30 ல் டெண்டர் விடப்படும் என நாமக்கல்லில் அமைச்சர் தங்கமணி பேட்டியளித்துள்ளார். தமிழக்தில் டாஸ்மாக் கடைகள் மற்றும் பார்கள் படிப்படியாக குறைக்கப்படும் என தங்கைமணி கூறினார். தட்கல் முறையில் விவசாய மின்னிணைப்பு பெற அக்டோபர் 1 முதல் 31 வரை விண்ணப்பங்கள் பெறப்படும் என்று தங்கமணி தெரிவித்துள்ளார்.


Tags : Task shops ,Tamil Nadu ,Minister ,shops ,Minister Thangamani , Tamil Nadu, Task Shops, Bars, Reduced, Minister Thangamani, Interview
× RELATED சுதந்திர போராட்டம் குறித்த பழங்கால...