×

புதுச்சேரி காமராஜர்நகர் தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் வேட்பாளராக ஜான்குமார் போட்டி

புதுச்சேரி: புதுச்சேரி காமராஜர்நகர் தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் வேட்பாளராக  ஜான்குமார் போட்டியிடுகிறார். வேட்பாளராக ஜான்குமார் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக காங்கிரஸ் கட்சியின் முகுல் வாஸ்னிக் அறிவித்துள்ளார்.

Tags : Jankumar ,candidate ,Congress ,constituency ,Puducherry Kamarajarnagar ,contests , Puducherry, Kamarajarnagar constituency, Congress party, Jankumar as candidate
× RELATED கியூட், நெட் தேர்வுகளுக்கான மதிப்பெண்களை சமப்படுத்தும் முறை நீக்கம்