×

காஷ்மீருக்கு சிறப்பு தகுதி தரும் 370-வது பிரிவை நீக்கியதை எதிர்த்த மனுக்கள் மீது அக்.1 முதல் விசாரணை

டெல்லி: காஷ்மீருக்கு சிறப்பு தகுதி தரும் 370-வது பிரிவை நீக்கியதை எதிர்த்த மனுக்கள் மீது அக்டோபர் 1 முதல் விசாரணை நடைபெறும். உச்சநீதிமன்றத்தின் 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு முன் காஷ்மீர் வழக்கு விசாரணை நடைபெறும். ஆகஸ்ட் மாதம் 5-ம் தேதி காஷ்மீருக்கு சிறப்பு தகுதி அளிக்கும் 370-வது பிரிவை மத்திய அரசு ரத்து செய்தது.


Tags : hearing ,abolition ,Kashmir , Kashmir, Special Status, Article 370, Petition to dismiss, Oct. Since 1, the investigation
× RELATED குங்குமப்பூவின் நன்மைகள்!