×

பேனர் விழுந்து சுபஸ்ரீ உயிரிழந்த வழக்கில் கைது செய்யப்பட்ட ஜெய்கோபால் ஆலந்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்

சென்னை: பேனர் விழுந்து சுபஸ்ரீ உயிரிழந்த வழக்கில் கைது செய்யப்பட்ட ஜெயகோபால் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டுள்ளார். கிருஷ்ணகிரி அருகே தேன்கனிக்கோட்டையில் கைது செய்யப்பட்ட ஜெயகோபால் சென்னை ஆலந்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டுள்ளார்.


Tags : court ,Jaicopal Alandur ,death ,Subasree ,Jaikopal , Baner falls, Subasree dies, arrest, Jaicopal, Alandur court
× RELATED மருத்துவ படிப்பில் இடஒதுக்கீடு: திமுக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு