×

ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையில் இருந்து திறக்கப்பட்ட கிருஷ்ணா நதிநீர் தமிழக எல்லை வருகை

ஊத்துக்கோட்டை: ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையில் இருந்து திறக்கப்பட்ட கிருஷ்ணா நதிநீர் தமிழக எல்லையை வந்தடைந்தது. தற்போது வினாடிக்கு 10 கன அடி வீதம் வந்து கொண்டிருக்கும் கிருஷ்ணா நதிநீர் படிப்படியாக அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தமிழக எல்லையான ஊத்துக்கோட்டை ஜீரோ பாயிண்டுக்கு வந்த கிருஷ்ணா நதிநீர் இரவுக்குள் பூண்டி ஏரியை சென்றடையும் என கூறப்படுகிறது.

Tags : watershed ,Krishna River ,dam ,Andhra Pradesh ,Andhra Pradesh Continental Dam , Andhra Pradesh, Kandaleru Dam, Krishna River, Tamil Nadu border, visit
× RELATED முல்லைப் பெரியாறு அணையில் இன்று துணை கண்காணிப்பு குழுவினர் ஆய்வு