×

சென்னையில் கைது செய்யப்பட்ட 2 மாணவர்கள் மற்றும் தந்தையரிடம் தேனி சி.பி.சி.ஐ.டி. போலீஸ் அலுவலகத்தில் விசாரணை

தேனி: நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்ததாக கைது செய்யப்பட்ட மேலும் 2 மாணவர்கள் தேனி அழைத்துச் செல்லப்பட்டனர். மருத்துவ மாணவர்கள் பிரவின், ராகுல் மற்றும் அவர்களது தந்தையரையும் சி.பி.சி.ஐ.டி. போலீஸ் தேனி கொண்டு சென்றது. சென்னையில் கைது செய்யப்பட்ட 2 மாணவர்கள் மற்றும் தந்தையரிடம் தேனி சி.பி.சி.ஐ.டி. போலீஸ் அலுவலகத்தில் விசாரணை நடைபெற உள்ளது.

Tags : Theni ,CBCID ,fathers ,Chennai ,Investigators ,police office ,Chennai Investigators , Chennai, Arrested, 2 Students, Father, Theni CBCIT, Police Office, Investigation
× RELATED அனைத்து மாணவர்களுக்கும் இலவச...