×

புதுச்சேரி மாநிலம் காமராஜர்நகர் சட்டமன்ற இடைத்தேர்தலில் என்.ஆர்.காங்கிரசுக்கு பாரதிய ஜனதா கட்சி ஆதரவு

புதுச்சேரி: புதுச்சேரி மாநிலம் காமராஜர்நகர் சட்டமன்ற இடைத்தேர்தலில் என்.ஆர்.காங்கிரசுக்கு பாரதிய ஜனதா கட்சி ஆதரவு தெரிவித்துள்ளது. தனித்துப் போட்டியிடும் முடிவை கைவிடுவதாக புதுச்சேரி மாநில பா.ஜ.க. தலைவர் சுவாமிநாதன் அறிவித்துள்ளர்.

Tags : NR Congress ,Bharatiya Janata Party ,assembly election ,state ,Kamarajarnagar ,Puducherry , Puducherry State, Kamarajarnagar, Assembly by-election, NR Congress, Pa. SAD. Ka. Support
× RELATED டெல்லி பாரதிய ஜனதா கட்சி தலைவராக ஆதேஷ் குப்தா நியமனம்