×

சேலத்தில் பிரபல எழுத்தாளர் மகரிஷி உடல்நலக்குறைவால் காலமானர்

சேலம்: பிரபல எழுத்தாளர் மகரிஷி (87) சேலத்தில் உடல்நலக்குறைவால் காலமானர். 130 புதினங்கள், 5 சிறுகதை தொகுப்புகள், 60 கட்டுரை நூல்களை மகரிஷி எழுதியுள்ளார். தஞ்சாவூரில் பிறந்த பாலசுப்பிரமணியன் என்ற இயற்பெயர் கொண்ட மகரிஷி மின்வாரியத்தில் பணியாற்றியவர்.

Tags : Maharishi ,Salem , Salem, Famous Writer, Maharishi
× RELATED கோடை விடுமுறையை குறிவைத்து ரயில்...