×

மதுரை தெற்குவாசல் பகுதியில் 62 சவரன் தங்கத்துடன் நகைப்பட்டறை தொழிலாளி தப்பியோட்டம்

மதுரை: மதுரையில் தெற்குவாசல் பகுதியில் 62 சவரன் தங்கத்துடன் நகைப்பட்டறை தொழிலாளி தப்பியோட்டம் பிடித்தார். லட்சுமணன் என்பவரது நகைப்பட்டறையில் ம்பணிபுரிந்த மேற்கு வாங்க தொழிலாளி அவுசிக் போனிக்தங்கத்துடன் தப்பினார். நகை செய்வதற்காக லட்சுமணன் தந்த தங்கத்துடன் தப்பிய அவுசிக் போனிக்கை போலீசார் தேடி வருகின்றனர்.


Tags : jewelery worker ,side ,Madurai ,Jewelry Worker Escapes ,South Side , Madurai, South Wall Area, 62 Shaving Gold , Jeweler, escapist
× RELATED இந்த பக்கம் பாதி; அந்த பக்கம் பாதி மனதை...