×

ஜெயகோபால் கைது சற்று ஆறுதல் தருகிறது: சுபஸ்ரீ தாயார் பேட்டி

சென்னை: ஜெயகோபால் தாமதமாக கைது செய்யப்பட்டாலும், கைது நடவடிக்கை சற்று ஆறுதல் தருகிறது என்று சுபஸ்ரீ தாயார் தெரிவித்துள்ளார். பேனர் வைத்த அதிமுக பிரமுகர் ஜெயகோபாலை கைது செய்த காவல்துறைக்கு நன்றி என்று தாயார் கீதா பேட்டியளித்துள்ளார்.

Tags : arrest ,Jayagopal ,Subasree , Jayagopal, Subasree
× RELATED டென்மார்க் பெண் பிரதமர் மீது தாக்குதல்: மர்ம நபரை கைது செய்தது போலீஸ்