×

தி.மலை பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்க தலைவராக அக்ரி கிருஷ்ணமூர்த்தி நியமித்ததை எதிர்த்து வழக்கு

தி.மலை: தி.மலை பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்க தலைவராக அக்ரி கிருஷ்ணமூர்த்தி நியமித்ததை எதிர்த்து வழக்கு தொடரப்பட்டுள்ளது. ஆவின் இயக்குநர், மாவட்ட கூட்டுறவு சங்க துணைப் பதிவாளர் பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தேர்தல் நடத்தாமல் சங்க தலைவராக நியமித்தது கூட்டுறவு சங்க விதிகளுக்கு எதிரானது என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Agri Krishnamurthy ,President ,Milk Producers Co-operative Society , Agri Krishnamurthy, Case
× RELATED புதிய இயக்குநர் நியமனம்