×

ஆம்பூரில் தகுதியில்லாதவருக்கு ஆசிரியர் பணி வழங்கியதாக 7 பேர் மீது வழக்குப்பதிவு

வேலூர்  : வேலூர் மாவட்டம், ஆம்பூரில் தகுதியில்லாதவருக்கு ஆசிரியர் பணி வழங்கியதாக 7 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. உரிய தகுதி இல்லாமலே ஆங்கில ஆசிரியராக ஹேமா மாலினி என்பவர் நியமனம் செய்யப்பட்டதாக புகார் எழுந்தது.


Tags : persons ,disqualification ,teacher ,Ambur Ambur ,Teacher of Disqualification for Seven Persons , Vellore, editorial work, case record
× RELATED உலக ஸ்குவாஷ் இந்திய அணி விலகல்