தமிழக அரசு எடுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் இந்தாண்டு டெங்கு காய்ச்சல் பாதிப்பு குறைவு: அமைச்சர் விஜயபாஸ்கர்

சென்னை: தமிழக அரசு எடுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் இந்தாண்டு டெங்கு காய்ச்சல் பாதிப்பு குறைந்துள்ளதாக அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். கடந்தாண்டு செப்டம்பர் மாதம் 3 மடங்கு அதிகமாக இருந்த டெங்கு பாதிப்பு இந்தாண்டு குறைந்துள்ளது எனவும், அரசு மருத்துவமனை மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் பிரத்யோக வார்டுகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.


Tags : government ,Tamil Nadu , Tamil Nadu government, precautionary, this year, dengue fever, impact, decrease, Minister
× RELATED கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மாநகராட்சி அதிகாரிகள் தீவிரம்