×

ஜெய்சால்மர்- ஜோத்பூர் சாலையில் பேருந்தும் லாரியும் நேருக்கு நேர் மோதி விபத்து: 13 பேர் பலி

ஜோத்பூர்: ஜெய்சால்மர்- ஜோத்பூர் சாலையில் பேருந்தும் லாரியும் நேருக்கு நேர் மோதி கொண்டதில் 13 பேர் உயிரிழந்தனர். மேலும் 8 பேர் படுகாயமடைந்தனர். விபத்தில் காயமடைந்த 8 பேரும் ஜோத்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். 


Tags : road ,Jaisalmer ,Jodhpur , Jaisalmer, Jodhpur Road, Bus, Truck, Accident, 13 Killed
× RELATED ராஜஸ்தான் அருகே இந்திய...