×

நெல்லை, மதுரை மாவட்டங்கள் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை

நெல்லை: நெல்லை, சங்கரன்கோவில் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் அரைமணி நேரமாக கனமழை பெய்து வருகிறது. இதனை போலவே மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம், திருநகர், திருமங்கலம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.


Tags : Madurai ,areas ,districts ,Paddy , Paddy, Madurai, Surrounding Area, Heavy Rain
× RELATED நெல்லை, தூத்துக்குடி மாவட்டத்தில்...