×

கொரியா ஓபன் பேட்மிண்டன்: அரைஇறுதிக்குள் இந்திய வீரர் காஷ்யப்

இன்ச்சியான்: கொரியா ஓபன் பேட்மிண்டன் போட்டியில் அரை இறுதிக்குள் இந்திய வீரர் காஷ்யப் நுழைந்தார். காலிறுதியில் டென்மார்க் வீரர் ஜன் ஓ ஜோர்சன்சென்னை 24-22, 21-8 என்ற கணக்கில் காஷ்யப் வீழ்த்தினார்.


Tags : Korea Open Badminton ,Kashyap ,warrior ,Indian , Kashyap is an open badminton player in Korea
× RELATED பருவமழை முடியும் வரை, மக்களைப்...